வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு […]
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் சரி, எத்தனை முறை ED, IT-க்களை கொண்டு ரெய்டு நடத்தினாலும் சரி, தமிழ்நாட்டில் பாஜகவால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இது திராவிட மண்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இரும்பு மனிதர். தமிழகத்தில் இன்னும் கால் நூற்றாண்டுகளுக்கு திமுக ஆட்சி தான் நடக்கும். வேறு எந்த கட்சியும் ஆட்சி அமைப்பதர்க்கு நினைத்து பார்க்கக்கூடிய அளவுக்கு கூட […]
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 100 ஆண்டுகள் பழமையான கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எம்மதமும் சம்மதமே, அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் தான் செயல்பட்டு வருகிறோம். அனைத்து மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும். சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அண்ணாமலை ஆதாரபூர்வமாக இதுவரை குற்றசாட்டை முன்வைத்துள்ளார். திமுக அமைச்சர்களின் மீது அண்ணாமலை […]
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. இந்த ஆட்சிக்கு பின் மீட்கப்பட்ட கோயில் நிலங்களின் முதல் பாக புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் மீட்கப்பட்ட நிலங்களின் விவரங்களை நாங்கள் தெரிவித்துள்ளோம். கடந்த 2 மாதங்களுக்கு முன் மீட்கப்பட்ட கோயில் நிலங்களின் இரண்டாம் பாக புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட புத்தகங்களின் மூன்றாம் பாகம் வெளியிட உள்ளோம். […]
ஆருயிர் தலைவர் மொழிகேட்டு நடப்பேன் என அமஸிஹா சேகர் பாபு ட்விட். தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமியிடம் இருந்த சிஎம்டிஏ துறை (சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்) தற்போது அமைச்சர் சேகர் பாபுவுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் உயிரினும் மேலான அன்பு தலைவரே! என் ஆருயிர் தலைவர் மொழிகேட்டு நடப்பேன்! என் ஆயுள் உள்ளவரை […]
அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி மறைவு அறநிலையத்துறைக்கு பேரிழப்பு என அமைச்சர் சேகர் பாபு அறிக்கை. சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் திருமதி காவேரி அவர்கள், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை […]
எப்போதும் மழை நீர் தேங்கும் வால் டாக்ஸ் சாலையில் இன்று மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர் சேகர் பாபு பேட்டி. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழையினால் பாதிப்புகளை சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம், வாய் புளித்ததை மாங்காய் புளித்தது என சொல்லக்கூடாது.எப்போதும் மழை நீர் தேங்கும் வால் டாக்ஸ் சாலையில் இன்று மழைநீர் தேங்கவில்லை. சென்னையில் போர்க்கால அடிப்படையில் ராணுவத்தை போல் மாநகராட்சி பணியாளர்கள் பணி […]
தீவிரவாதம் எங்கு தலைத் தூக்கினாலும் முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கு தயாராக உள்ளார் என சேகர் பாபு பேட்டி. அமைச்சர் சேகர்பாபு சென்னை முழுவதும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் பட்டாசு கழிவுகளையும், பழைய பொருட்களின் கழிவுகளையும் அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எதிர்மறை கருத்துக்கள் கொண்ட பாஜக முக்கிய தலைவர்களின் சிலர் என்னைத் தொடர்பு கொண்ட திருச்செந்தூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள […]
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது தவறில்லை; இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான் என அமைச்சர் சேகர் பாபு பேட்டி. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது தவறில்லை; இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான் எனத் தெரிவித்துள்ளார். மேலும், வள்ளலார் முப்பெரும் விழா நடத்துவது குறித்து 14 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது; […]
கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அமைச்சர் சேகர்பாபு ட்வீட். கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோணி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு அவர்களும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! சென்னையில் ஹெலிகாப்டர் பறப்பதைப் பார்க்க காத்திருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். கிரிக்கெட்டின் தல @msdhoni க்கு பிறந்தநாள் […]
10 கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். வடபழனி, திருச்செந்தூர் முருகன் கோயில் உட்பட 10 முக்கிய கோயில்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல், புளியோதரை, லட்டு உள்ளிட்ட இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன்படி திருச்செந்தூர், வடபழனி, திருச்செந்தூர் முருகன் கோயில், திருவேற்காடு, ஸ்ரீரங்கம், சமயபுரம், மருதமலை, திருத்தணி கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கப்படுகிறது.
வடபழனி முருகன் கோவிலில் ஜனவரி 23ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு வரும் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெறும். பொதுமக்கள் அனுமதிப்பது குறித்து குடமுழுக்கு நடைபெறும் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007ம் ஆண்டுக்கு பிறகு ஜன.23ம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக பணிபுரிந்து வயது மூப்பிற்கு பிறகும் பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களும் வெளியேற்றப்படவில்லை. தொடர்ந்து பணிபுரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 58 பேருக்கு அர்ச்சகராக பணி நியமனம் செய்து வைத்தார். இதுதொடர்பாக பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் முறையாக பயிற்சி பெற்றவர்கள் 58 பேர் கோயில் […]
கோவில் நில விபரங்கள் இணையத்தில் வெளியீடு. முதற்கட்டமாக 3 லட்சத்து 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலம் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, திமுக ஆட்சி அமைத்ததிலிருந்து பல்வேறு துறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு அவர்கள் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யுமாறும், அத்துடன் கோயில் […]