EPS : தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு இடையே காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், இதுதொடர்பாக நீதிமன்றம் வரை இருதரப்பு ராசுகளும் சென்றும் ஒரு சுமுகமான முடிவு ஏற்படவில்லை. காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், போதிய நீர் வரத்து இல்லாததால், தமிழகத்துக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது. Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை […]
Cauvery River : தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு இடையே காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜாக என யார் வந்தாலும் சரி, இங்கு திமுக, அதிமுக என யார் ஆட்சியில் இருந்தாலும் “தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது” என்ற நிலை மட்டும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை காட்டம்.! கர்நாடாக […]
அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி மறைவு அறநிலையத்துறைக்கு பேரிழப்பு என அமைச்சர் சேகர் பாபு அறிக்கை. சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் திருமதி காவேரி அவர்கள், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை […]
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி மறைவிற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் திருமதி காவேரி அவர்கள், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் இன்று காலை மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியினை அறிந்து பெரிதும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் மூத்த அதிகாரி காவேரி மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல். இந்து சமய அறநிலையத் துறையின் மூத்த அதிகாரியும், சென்னை, அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலின் இணை ஆணையருமான திருமதி D. காவேரி அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்து சமய அறநிலையத் துறையின் மூத்த அதிகாரியும், சென்னை, அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலின் இணை ஆணையருமான திருமதி D. காவேரி அவர்கள் உடல் நலக் […]
காவேரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டம் குறித்த முழு விவரத்தையும் தமிழக பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க வேண்டும். – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. காவிரி ஆற்று நீர் பெருபாலான நீர் கடலில் கலந்து விடுவதால், காவிரி ஆற்றுநீரை சேமிக்க கரூர் புஞ்சை புகளூரில் தடுப்பணை கட்டபட வேண்டும் என அதற்கான நடடிக்கைகள் முன்னெடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதனை இன்று விசாரித்த நீதிபதி அமர்வு ,’காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக […]
காவிரி டெல்ட்டாவில் பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். காவிரி டெல்ட்டாவில் பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘காவேரி டெல்டா: மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆண்டிற்கு ஒன்பது மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் பணியினை இந்தியன் […]
நாமக்கல், காவிரி பாலத்தின் கைப்பிடியில், 4 வயது மகனை அமர வைத்து, தந்தை, ‘செல்பி’ எடுத்த போது, தவறி விழுந்த சிறுவன், நீரில் அடித்துச் செல்லப்பட்டான். கரூரைச் சேர்ந்தவர் பாபு, 39; இவரது மனைவி ஷோபா, 30. மகன் தன்வந்த், 4; எல்.கே.ஜி மாணவன் நேற்று முன்தினம், பிறந்த நாளை கொண்டாடிய தன்வந்த் ப.வேலுார் காவிரி ஆற்றுக்கு தனது பெற்றோருடன் சென்று தண்ணீர் வருவதை பார்த்து கொண்டிருந்தான். அப்போது இடது கையால் தாங்கி பிடித்தபடி செல்போனில் ‘செல்பி’ எடுத்துள்ளார் […]
காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார் .இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது . ஒகேனக்கல் பகுதியில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைவதை தவிர்க்க செயற்கை நீர்வீழ்ச்சி ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக – அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .