தமிழக அரசின் சாதனை விளம்பரங்களை எதிர்த்து வழக்கு..!

தமிழக அரசின் சாதனை விளம்பரங்களை எதிர்த்து வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்தர உத்தரவு.

தமிழக அரசின் சாதனை விளம்பரங்களை எதிர்த்து வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்தர உத்தரவு.

அதிமுகஅரசின் சாதனைகளை பட்டியலிட்டு“வெற்றி நடைபோடும் தமிழகம்”என்ற தலைப்பில் அரசு செலவில்விளம்பரம்வெளியிடுவதாக திமுக , டிராபிக் ராமசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 18-ம் தேதி முதல் விளம்பரங்கள் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு விளக்கம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பணத்தில்விளம்பரம் தொடர்பான புகார் தேர்தல் ஆணைய பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசின் சாதனை விளம்பரங்களை எதிர்த்து வழக்கு..!