பாமகவை எதிர்த்து பிரசாரம்..,காடுவெட்டி குரு மகள் அறிவிப்பு..!

23 தொகுதிகளில் பாமகவை எதிர்த்து பிரசாரம் செய்யப்போவதாக காடுவெட்டி குரு மகள் அறிவித்துள்ளார்.

23 தொகுதிகளில் பாமகவை எதிர்த்து பிரசாரம் செய்யப்போவதாக காடுவெட்டி குரு மகள் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதனால், அதிமுக பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது.இந்நிலையில், பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியை ஆதரித்துகாடுவெட்டிஜெ.குரு-வின்மகள்விறுதாம்பிகை, மருமகன் மனோஜ் மற்றும் குருவின் தங்கை செந்தாமரை ஆகியோர் பாமக போட்டியிடும் தொகுதிகளில் இன்று முதல் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளனர்.

unknown node
பாமகவை எதிர்த்து பிரசாரம்..,காடுவெட்டி குரு மகள் அறிவிப்பு..!