#Breaking:பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் – தமிழக அரசு!

பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு.

பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில்,பதிவுத் துறையில் மூலம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை ரூ.4,988.18 வருமானம் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக,இதற்கு முன்னதாக,2021-இல் இதே காலகட்டத்தில் ரூ.2577.43 கோடி கிடைத்த நிலையில்,தற்போது ரூ.2,410.75 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.