Tag: registration department

#Breaking:பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் – தமிழக அரசு!

பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில்,பதிவுத் துறையில் மூலம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை ரூ.4,988.18 வருமானம் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக,இதற்கு முன்னதாக,2021-இல் இதே காலகட்டத்தில் ரூ.2577.43 கோடி கிடைத்த நிலையில்,தற்போது ரூ.2,410.75 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- 2 Min Read
Default Image

பத்திரப்பதிவுத்துறையில் ஊழலை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது-உயர்நீதிமன்றம் கேள்வி?

பத்திரப்பதிவுத்துறையில் ஊழலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாட்டு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கோபாலகிருஷ்ணன் சார் பதிவாளராக பணியாற்றினார். அப்போது சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு 70 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்துள்ளதால் அதை பறிமுதல் செய்து, சார்பதிவாளராக இருந்த கோபாலகிருஷ்ணனை தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். தற்போது இவர் மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனால் […]

chennai high court 4 Min Read
Default Image

நாளை முதல் பதிவுத்துறை செயல்பட அனுமதி.!

கொரோனா தாக்கம் உலக நாடுகளை மிரட்டி வருவதால் பல நாடுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது.இதையெடுத்து இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்த நிலையில் , மீண்டும் மேலும் 14 நாள்கள் ஊரடங்கை நீட்டித்து பிரமர் மோடி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் நாளை முதல் சில துறைகளில் ஊரடங்கு  தளர்த்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை முதல் செயல்படத் துவங்கும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் , அலுவலகங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், […]

coronavirus 3 Min Read
Default Image