#Breaking: அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம் – தமிழக அரசு அறிவிப்பு!

The Tamil Nadu government has announced that the salary for paid leave for government employees will be suspended for one year.

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 2022 மார்ச் 31 வரை ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நிதி சுமை காரணமாக அடுத்த ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

unknown node