எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.