குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க வருமாறு தமிழ்நாடு பாஜக சார்பில் அறிக்கை

தமிழ்நாட்டிற்கு ஆதரவு கேட்க வரும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க வருமாறு தமிழ்நாடு பாஜக சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு ஆதரவு கேட்க வரும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க வருமாறு தமிழ்நாடு பாஜக சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர இன்று சென்னை வருகிறார்.

தமிழ்நாட்டிற்கு ஆதரவு கேட்க வரும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க வருமாறு தமிழ்நாடு பாஜக சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் என்று பொதுவாக சொல்லி எடப்படி பழனிசாமி பெயரை முதலில் ஓ.பன்னீர்செல்ம் அடுத்ததாக போட்டுள்ளனர்.