ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை! – மநீம

கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்று மநீம அறிக்கை.

கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்று மநீம அறிக்கை.

தமிழகத்தில்  தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதற்கான பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம், ஒருநாள் மழைக்கே சென்னை தத்தளிப்பதாகவும், கனமழையை எதிர்கொள்ள கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

unknown node
ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை! – மநீம