ஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் ...!

மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்து  உள்ளது. பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி ஜூலை 6-ம் தேதி நடைபெற்றது.இந்த

மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்து  உள்ளது. பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சிஜூலை 6-ம் தேதிநடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

unknown node

இந்நிலையில் ஜூலை 6-ம் தேதி முதல் நேற்றுவரை பாஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது.ஒன்றரை மாதமாக நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மூலம் புதியதாக பாஜகவில் 3 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்  அதிகரித்து உள்ளதாக பாஜக தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

ஒன்றரை மாதத்தில் மட்டும்3,78,67,753 பேர்பாஜகவில் புதிய உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். இதன் முலம் பாஜகவில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை14,78,67,753ஆக உயர்ந்து உள்ளது.

unknown node

அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 65 லட்சம் உறுப்பினர்கள், மேற்கு வங்கம் 36 லட்சம், குஜராத் 34 லட்சம், டெல்லி 15 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து உள்ளனர்.இந்த உறுப்பினர் சேர்க்கும் பணி மூலம் குறைந்தது 2 கோடி பேர் புதிய உறுப்பினரான இணைக்க வேண்டும் என பாஜக குறிக்கோளாக இருந்தது.

ஆனால் அதற்கும் மேலான புதிய உறுப்பினர்களை பாஜக  இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.