ஐயோ பாவும் ! ட்விட்டரில் மீம்ஸ்களால் வாட்ஸ்அப்பிற்கு வந்த நிலைமையை பாருங்க

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி இந்தியா உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் முற்றிலுமாக  செயலிழந்துள்ளது.இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி இந்தியா உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் முற்றிலுமாக  செயலிழந்துள்ளது.இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும்,குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வாட்ஸ்அப் பயனர்கள் ட்விட்டர் பக்கம் திரும்பி வாட்ஸ்அப்பின் செயலிப்பை ட்விட்டரில் #WhatsAppDown என்ற ஹேஷ்டேக்குடன்  கேலியும் கிண்டலும் செய்து ட்வீட் செய்து வருகின்றனர்.அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.