இதுதான் என் கடைசி பதிவு என போஸ்ட் செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட டிக் டாக் பிரபலம்!

அமெரிக்காவை சேர்ந்த டிக்டாக் பிரபலமாகிய தாஜாரியா என்ற 18 வயது பெண்மணி இதுதான் எனது கடைசி போஸ்ட் என இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன்பின் தற்கொலை

அமெரிக்காவை சேர்ந்த டிக்டாக் பிரபலமாகிய தாஜாரியா என்ற 18 வயது பெண்மணி இதுதான் எனது கடைசி போஸ்ட் என இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன்பின் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

டீ என அழைக்கப்படும் பிரபலமான அமெரிக்காவின் டிக் டாக் நட்சத்திரம் தான் தாஜாரியா குயின்ஸ் நோயர். இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பதிவிடும் இவர் டிக் டாக் செயலி மூலமாக மிகப் பிரபலமாக இருந்துள்ளார்.

unknown node

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக நான் பிறரை எரிச்சலுடன் என்பது எனக்கு தெரியும், ஆனால் இதுதான் எனது கடைசி பதிவு என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எழுதி தாஜாரியா இதன் பின்பதாக தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இவருக்கு 18 வயதுதான் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.