அமெரிக்காவை சேர்ந்த டிக்டாக் பிரபலமாகிய தாஜாரியா என்ற 18 வயது பெண்மணி இதுதான் எனது கடைசி போஸ்ட் என இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன்பின் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். டீ என அழைக்கப்படும் பிரபலமான அமெரிக்காவின் டிக் டாக் நட்சத்திரம் தான் தாஜாரியா குயின்ஸ் நோயர். இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பதிவிடும் இவர் டிக் டாக் செயலி மூலமாக […]
விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் தலா 1 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை தான் வானியா கிங். இவர் இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு 15 சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ளதுடன் 3வது ரேங்க் வரை முன்னேறியவர். ஏற்கனவே இவர் வருகின்ற ஜூன் மாதத்துடன் தனது விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். ஆனால், கொரோனா தொற்று காரணமாக தற்பொழுதே ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா என பல இடங்களில் பரவி வந்துள்ள வைரஸ் தான் ககொரோனா. இதனால் பலர் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் இந்த வைரஸால் இதுவரை 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1031 ஆக உயர்ந்துள்ளது.