சமூக இடைவெளிக்காக புதிய வசதியை செய்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில நாடுகளில் இது சமூக பரவலாக மாறாமல் இருப்பதற்காக 144 ஊரடங்கு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில நாடுகளில் இது சமூக பரவலாக மாறாமல் இருப்பதற்காக 144 ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.

unknown node

இந்நிலையில், தற்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி, தனது நிறுவனத்தில் மக்கள் நிற்கும் படிகளில் இரு படிகளுக்கு ஒருவர் எனும் முறையிலும், இருக்கைகளில் ஒரு இருக்கை விட்டு மறு இருக்கையில் தான் இருக்கலாம் எனவும் பெருக்கல் குறியீட்டுடன் விதிமுறைகளை கொடுத்துள்ளது.