சிங்கப்பூரில் பொது இடங்களில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன இன்று மனிதன் செய்யக்கூடிய பல வேளைகளை ரோபோக்களே செய்கின்றன. அந்த வகையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் காரணமாக, இன்று மனிதர்களுடைய பல கடினமான வேலைகளும் எளிதாக்கப்படுகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் பொது இடங்களில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், ஈடுபடுபவர்களை கண்டறிந்து எச்சரிக்கும். அதாவது, புகை பிடிப்பவர்கள், முறையாக வாகனங்களை நிறுத்தாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் […]
ஒரு திருமண விழாவில், ஒரு தம்பதியினர், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக, மூங்கில் குச்சியை வைத்து மாலையை மாற்றியுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட, மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும்,சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு மாநில அரசும் […]
சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்காத ஒரு கொரோனா நோயாளியால் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாக தன் பரவிக்கொண்டிருக்கிறது. தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்து கொண்டே இருக்கின்றனர். இந்த கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தாலும், முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியை […]
முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் ஞாயிறான இன்று சென்னையில் பல இடங்களில் சமூக இடைவெளியை காற்றில் பறத்தி மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, வரும் 7ஆம் தேதி முதல் ரயில்களை இயக்க அனுமதி, ஞாயின்றன்று முழு ஊரடங்கு ரத்து உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை […]
சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்கள்களை வெளியிட்டுள்ளது. டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி நடத்தப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . சுதந்திர தின நிகழ்ச்சியின் போது சரியான சமூக இடைவெளி கடைபிடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் .அனைவரும் முகக் கவசம் […]
சமூக இடைவெளியை கடைபிடிக்க உணவகங்களில் அறிமுகமாகும் புதிய முறைகள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலாய் கட்டுப்படுத்த பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை இந்தியாவில், 265,928 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,473 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் ருந்த நிலையை, தற்போது சில தளர்வுகளுடன் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெங்களூரில் உள்ள ஒரு உணவகத்தில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக மேசையின் நடுவே […]
தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறினால் எச்சரிக்கும் கருவி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியே வரும் போது முக கவசம் அணிய வேண்டும் என்றும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்கு வந்து செல்வோர், தனிமனித […]
சமூக விலகலை கடைபிடிக்க காலணி தயாரிப்பாளர் செய்த புதுவிதமான காலணி. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள், இந்த வைரஸை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள, மக்கள் வெளியில் வரும் போது முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக விலகலை […]
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1258 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில், நேற்று மட்டும் 138 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ளது.குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததால் கொரோனா பரவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில நாடுகளில் இது சமூக பரவலாக மாறாமல் இருப்பதற்காக 144 ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளனர். இந்நிலையில், தற்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி, தனது நிறுவனத்தில் மக்கள் நிற்கும் படிகளில் இரு படிகளுக்கு ஒருவர் எனும் முறையிலும், இருக்கைகளில் ஒரு இருக்கை விட்டு மறு இருக்கையில் தான் இருக்கலாம் எனவும் பெருக்கல் குறியீட்டுடன் விதிமுறைகளை […]