கிறிஸ்துமஸ் அன்று இங்கிலாந்தில் வானில் விண்கல் மழை பொலிவு!

The meteor shower in the sky in the UK on Christmas has been filmed and is going viral on the internet, UK on Christmas.

கிறிஸ்துமஸ் அன்று இங்கிலாந்தில் வானில் விண்கல் மழை பொலிவு ஏற்பட்டுள்ளது படமாக்கப்பட்டு, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வானில் அரிதான இயற்கையின் அழகிய நிகழ்வுகள் மற்றும் சில ஆபத்தான நிகழ்வுகள் அவ்வப்போது தோன்றுவது உண்டு. எல்லா நிகழ்வுகளும் அனைவரும் பார்ப்பதற்கு கிடைப்பதில்லை, அனால், தற்போதைய நவீன காலகட்டத்தில் பார்ப்பவர்கள் படமாக்கி அனைவரும் பார்க்கும் வகையில் பகிர்ந்து விடுகின்றனர்.

அது போல இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் அன்று இரவு ஒரு அரிய நிகழ்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் எனும் இடத்தில கிறிஸ்துமஸ் அன்று இரவு நேரத்தில் விண்கற்கள் பொலிவு ஏற்பட்டுள்ளது. 15 நொடிகள் இந்த நிகழ்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோக்கள் இணையதள பக்கங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இது விண்கல் மழை என அழைக்கப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறுகின்றனர்.