தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு தேவாலயங்கள் முழுவதும் மின் விளக்குக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் முதல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். குடில்களில் குழந்தை இயேசுவின் சொரூபம் திறக்கப்பட்டு, வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் […]
பிரபல பாலிவுட் ஜோடிகளான ரன்பீர்-ஆலியா பட் தம்பதி, தங்களது மகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளனர். இந்தி சினிமா பிரபலங்களான இருவரும் 2022 ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இதை தொடர்ந்து, அவர்களுக்கு இருவருக்கும் பிறந்த பெண் குழந்தையை, ஓராண்டுக்கு மேலாக வெளி உலகிற்கு காட்டாமல் இருந்தனர். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான இன்று, தங்களது மகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. நவம்பர் 6 அன்று ராஹாவின் முதல் […]
கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (இன்று) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பலரும் தங்களது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்கள் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்டனர். அந்த வரிசையில், இதற்கு முன்னதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஓ பன்னீர்செல்வம், டி. டி. வி. தினகரன், விஜயகாந்த், ஆகியோர் தங்கள் […]
கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (திங்கட்கிழமை) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பலரும் தங்களது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்கள் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் அரசில் கிறிஸ்தவ மக்களுக்கு எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டப்படுகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். அதன்படி, கிறிஸ்துவ தேவாலயங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், கன்னியாகுமரி […]
ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல்வர் ரங்கசாமி இரண்டரை மணிநேரம் தாமதமாகதான் வந்தாராம். புதுச்சேரி அரசு சார்பில் ஆளுநர் மாளிகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சுமார் இரண்டரை மணிநேரம் முதல்வர் வருகைக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து முதல்வர் ரங்கசாமி ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளார். முதலில் […]
மக்களவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை கூட்டத்தொடர், அடுத்த வாரம் நிறைவடைய இருந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்னதாக இன்று அலுவல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள், கிறிஸ்த்துமஸ் – புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு முன்கூட்டியே விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது மக்களவை தேதி குறிப்பிடாமல் தற்போது முடித்துவைக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாளை 300 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை வருவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி, உலகெங்கும் உள்ள பில்லியன் கணக்கான மக்களால் கிறிஸ்துமஸ் தினமாக, மத மற்றும் கலாச்சாரம் தாண்டி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பல நாடுகளில் கிறிஸ்துமஸ் தினம் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. குழந்தை இயேசு பிறந்த இடம்: […]
மேற்கு வங்கத்தில் கிறுஸ்துமஸிற்கு அடுத்த நாள் டிசம்பர் 26 திங்கள் அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கிருஸ்துமஸ் பண்டிகையானது டிசம்பர் 25 ஞாயிற்று கிழமை வருகிறது. ஆதலால் இதற்கு அடுத்த நாள் திங்கள் கிழமையான டிசம்பர் 26 அன்று விடுமுறை என மேற்கு வங்க அரசு சர்பிரைஸ் செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக மேற்கு வங்க அரசு […]
ஆவின் நிர்வாகம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஃபிளம், வெண்ணிலா, சாக்லேட் என 4 வகைகளில் கேக்குகளை அறிமுகம் செய்கிறது. ஆவின் நிர்வாகம் பண்டிகை நாட்களில் புதியவகை உணவு பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புதிய வகை சுவீட்டை அறிமுகம் செய்கிறது. அதன்படி, ஆவின் நிர்வாகம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஃபிளம், வெண்ணிலா, சாக்லேட் என 4 வகைகளில் கேக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது. மேலும், […]
டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் இயேசு பிறந்த தினமாக கருதப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை கிறிஸ்ட்+மாஸ் என்ற இரண்டு வார்த்தைகளின் சேர்ப்பாக உள்ளது. இந்நாளில் மேலை நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடுவர். விரும்பியவர்களுக்கு பரிசுகளை கொடுத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவர். அன்றைய தினத்தில் நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கேக் மற்றும் பலமான விருந்து என அசத்தலான நாளாக […]
கிறிஸ்துமஸ் அன்று இங்கிலாந்தில் வானில் விண்கல் மழை பொலிவு ஏற்பட்டுள்ளது படமாக்கப்பட்டு, இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வானில் அரிதான இயற்கையின் அழகிய நிகழ்வுகள் மற்றும் சில ஆபத்தான நிகழ்வுகள் அவ்வப்போது தோன்றுவது உண்டு. எல்லா நிகழ்வுகளும் அனைவரும் பார்ப்பதற்கு கிடைப்பதில்லை, அனால், தற்போதைய நவீன காலகட்டத்தில் பார்ப்பவர்கள் படமாக்கி அனைவரும் பார்க்கும் வகையில் பகிர்ந்து விடுகின்றனர். அது போல இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் அன்று இரவு ஒரு அரிய நிகழ்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் எனும் […]
பிரேசிலை சேர்ந்த ஊனமுற்ற ஒருவர், சாண்டா கிளாஸ் உடையணிந்து தனது ஸ்கேட்போர்டில் தேவைப்படும் குழந்தைகளுக்கு நன்கொடை கேட்கும் வீடியோ, வைரலாகி வருகிறது. உலகளவில் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதற்காக குழந்தைகள் சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசளிப்பார் என குழந்தைகள் நம்பி வருகின்றனர். அந்தவகையில், பிரேசிலை சேர்ந்த ஊனமுற்ற மனிதர் ஒருவர், சாண்டா கிளாஸ் உடையணிந்து தனது ஸ்கேட்போர்டில் தேவைப்படும் குழந்தைகளுக்கு நன்கொடை கேட்கும் வீடியோ தற்பொழுது […]
கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டே வருகிறது. இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், பலர் எப்படி கேக் செய்வது? பொருட்கள் வாங்கி கொடுத்து செய்யலாமா, கடையில் விற்பனை செய்வதை வாங்கலாமா என இப்பொழுது யோசிக்க தொடங்கியிருப்பார்கள். ஆனால் அட்டகாசமாக வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி கேக் செய்வது என்பது குறித்து இன்று நாம் பார்க்கலாம். தேவையான பொருட்கள் மைதா மாவு பேக்கிங் பவுடர் உப்பு வெண்ணெய் கேக் மசாலா கோகோ பால் ஜெர்ரி முட்டை சர்க்கரை முந்திரி […]
அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கான்வென்ஷன் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்து இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும். கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் கலந்து […]
கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகின்ற ஜனவரி 20- ஆம் தேதி ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். தற்போது வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் டிரம்ப் விரைவில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் காலம் நெருங்கியுள்ளது. இந்நிலையில், இந்த மாதம் வரவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட நினைத்த டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையை தற்போது அலங்கரித்து வருகிறார். வெள்ளை மாளிகையில் செயற்கை […]
கொரோனா பரவும் சூழலில், குக்கீசுடன் சானிடைசர் வைத்தால் கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரா? என பிரிட்டன் பிரதமருக்கு 8 வயது சிறுவன் கடிதமெழுதியுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸில் தாக்கம் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக பண்டிகைகளை கொண்டாடுவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கவுள்ளதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கேள்விக்குறியானது. மேலும், இந்த பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என பல நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் வசிக்கும் 8 […]
கிறிஸ்துமஸுக்கு முன் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படலாம் என ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது, இந்நிலையில் இதனால் பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் போட்டி போட்டு கடந்த சில மாதங்களாக தங்களது ஆராய்ச்சி கூடங்களில் இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல […]
கொரோனா வைரஸ் காரணாமாக அதிகம் பாதித்த நாடுகளில் இங்கிலாந்து உள்ளது. இதுவரை இங்கிலாந்தில் ,2,94,066 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 45,000-க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், அடுத்து வரும் மழைக்காலத்தில் கொரோனா 2-வது அலை ஏற்பட வாய்ப்பு என்பதால், சுகாதார திட்டத்திற்கு 3 பில்லியன் பவுண்டுகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் முதல் தேசிய […]