43 ஆண்டுகளில் 53 முறை திருமணம் செய்து கொண்ட நபர்!

Default Image

ஒரு நிலையான நிலையை பெறுவதற்க்க்காக 43 ஆண்டுகளில் 53 முறை திருமணம் செய்து கொண்ட சவுதி அரேபிய நபர்.

சவூதி அரேபிய சேர்ந்த நபர் ஒருவர் 53 முறை திருமணம் செய்து கொண்டதாகக் கூறுவது, நிலையான நிலைக்காவும் மற்றும் மன அமைதியைக் காணும் நோக்கத்துடன், தனிப்பட்ட இன்பத்திற்காக அல்ல என கூறுகிறார்.

63 வயதான அபு அப்துல்லா, “நூற்றாண்டின் பலதார மணம் செய்பவர்” என்று அழைக்கப்படுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், “முதலில் எனக்கு 20 வயது இருக்கும் போது அவள் என்னை விட ஆறு வயது மூத்தவள் என்றும், பின்னரே இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தான் அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்டதாக” அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்