ஒரு நிலையான நிலையை பெறுவதற்க்க்காக 43 ஆண்டுகளில் 53 முறை திருமணம் செய்து கொண்ட சவுதி அரேபிய நபர். சவூதி அரேபிய சேர்ந்த நபர் ஒருவர் 53 முறை திருமணம் செய்து கொண்டதாகக் கூறுவது, நிலையான நிலைக்காவும் மற்றும் மன அமைதியைக் காணும் நோக்கத்துடன், தனிப்பட்ட இன்பத்திற்காக அல்ல என கூறுகிறார். 63 வயதான அபு அப்துல்லா, “நூற்றாண்டின் பலதார மணம் செய்பவர்” என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவர் கூறுகையில், “முதலில் எனக்கு 20 வயது இருக்கும் […]
உலக நாடுகள் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக, குரல் கொடுத்து வரும் நிலையில் ஒரு சில நாடுகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் அனைவரும் கொடூரமான குற்றங்கள் செய்தவர்கள் என சவுதி அரேபியா சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மரண தண்டனை பெற்றவர்களில் பயங்கிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா, […]
ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது சவூதி& ஐக்கிய அரபு அமீரகம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானங்கள் மூலம் ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில் ஏமன் நாட்டில் […]
மே 20 முதல் சவுதி அரேபியாவுக்கு வரும் குடிமக்கள் ஒரு வாரத்திற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சவூதி அரேபியாவில், விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம், மே 20 முதல் சவுதி அரேபியாவுக்கு வரும் குடிமக்கள் ஒரு வாரத்திற்கு […]
குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் வயலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். குவைத்தில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் காயமடைந்ததாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் காயமடைந்த தொழிலாளர்கள் நிதானமான நிலையில் இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குவைத் எண்ணெய் நிறுவன செய்தி தொடர்பாளர் குசாய்-அழ-அமர் குணா தெரிவித்துள்ளார். குவைத்தில் தென்கிழக்கு பாலைவனத்தில் உள்ள கிரேட் புர்கன் களத்தில் ஏற்பட்ட தீ […]
சவுதி அரேபியா அரசு சர்வதேச விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து சமீபத்தில் வந்த மக்கள் அனைவரும் கண்டிப்பாக இரு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரொனா வைரஸ் ஆதிக்கம் செலுத்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், […]
சவுதியில் நாய்களுக்காக திறக்கப்பட்டுள்ள பிரத்யேகமான கஃபே. சவுதி அரேபியாவில் நாய்களுக்காக அட்டகாசமாக உணவருந்த கூடிய விடுதி போன்ற ஒரு கஃபே ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. தீ பார்க்கிங் லாட் என பெயரிடப்பட்டுள்ள இந்த கடையை குவைத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் குவைத்திலிருந்து சவுதி அரேபிய வந்தபொழுது நாயுடன் கடற்கரையில் நடந்து செல்ல ஆசைபட்டேன். ஆனால் எனக்கு மட்டும்தான் அனுமதிக்கப்பட்டது, எனது நாயை கடற்கரை ஓரத்தில் அழைத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதுபோல இங்கே […]
சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின் இந்தியா வந்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள கூடுதலாக 25,000 இந்தியர்களுக்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது. சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின் இந்தியா வருகை புரிந்தார்.இதில் இந்தியா மற்றும் சவுதி_க்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.டெல்லியில் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் ஆண்டுதோறும் ஒருமுறை இஸ்லாம் மக்களுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சவுதி நாட்டில் அனுமதி வழங்கப்படும். […]
பாகிஸ்தானில் 70,000 கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திட்டத்தை அமைக்க போவதாக சவுதி அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 70,000 கோடி ரூபாய் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தை நிறைவேற்ற போவதாக சவூதி நாட்டின் பெட்ரோலியதுறை அமைச்சர் காலிப் தல்பாலி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் , சவூதி நாட்டின் பட்டத்து இளவரசர் முஹமதுபின் சல்மான் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கின்றார். அப்போது பாகிஸ்தான் நாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உடன்படிக்கை தொடர்பாக இரு தரப்பினருக்கு கையெழுத்திடுவார்கள் என்று சவூதி நாட்டின் பெட்ரோலியதுறை அமைச்சர் காலிப் […]
இளவரசர் மீது சவுதியில், அரச குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையின்போது, அவர்களைத் துன்புறுத்தி, சொத்துகளைப் பறித்துக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன. சகல வளமும் கொழிக்கும் நாடாக கருதப்பட்ட சவுதியின் பிரமிக்க வைக்கும் பிம்பம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி திடீரென நொறுங்கிச் சரிந்தது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் 200க்கும் மேற்பட்ட அரச குடும்பத்தினரும், பெரும் தொழிலதிபர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டு, ரிட்ஸ் கார்ல்டன் (Rits Carlton) என்ற சொகுசு நட்சத்திர […]
சவுதி அரேபியாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற மாரத்தான் போட்டி முதல் முறையாக நடைபெற்றுள்ளது. சவுதியில், சவுதி அரேபியா விஷன் 2030 என்ற தொலைநோக்குத் திட்டத்தின் படி, பெண்களுக்கு அந்நாட்டில் இதுவரை அளிக்கப்படாத பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை பெண்கள் மட்டுமே பங்கேற்ற முதல் மாரத்தான் போட்டி சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் 1500 பெண்கள் கலந்துகொண்டனர். 3 கி.மீ. தொலைவுக்கு இந்த ஓட்டம் நடைபெற்றது. அந்நாட்டுப் பெண்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி வழங்குவதாக […]