நியூசிலாந்தில் 2023! புத்தாண்டு வரவேற்பு .!

நியூசிலாந்து நாட்டில் 2023 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது.

நியூசிலாந்து நாட்டில் 2023 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது.

நியூசிலாந்தில் 2023 ஆம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு பிறந்ததை, மக்கள் வெடிவெடித்து வாணவேடிக்கையுடன் கொண்டாடி வருகின்றனர். கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் புதிய ஆண்டை உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.