குணமடைந்தோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்தது.
தமிழகத்தில் இன்று மட்டும் 64,315 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 22,87,334 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று மட்டும் 61,729 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.தற்போது வரை கொரோனாவுக்கு 52,273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 7,758 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1,51,055 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 73.09 % குணமடைந்துள்ளனர்.
unknown node