அபராதம் செலுத்தி சான்றிதழ் பெறலாம்- பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

Bharathiyar University has announced that distance education students will have to pay a fine and obtain their certificates.

தொலைதூரக் கல்வி மாணவர்கள் அபராதம் செலுத்தி, தங்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தொலைதூரக் கல்வி மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் தேர்வு எழுதிய 50,000-க்கும் மேற்பட்டோர் உடனடியாக அபராதத்துடன் கட்டணம் செலுத்தி, தங்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தொலைதூரக் கல்வி மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் இனி தேர்வெழுதவும், படிக்கவும் முடியாது என  பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.