இன்று முதல் ஏற்காட்டில் பேருந்து சேவை தொடக்கம்.!

Default Image

8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏற்காட்டிற்கு செல்லும் பேருந்து சேவையை இன்று முதல் தொடங்கபடுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்களில் செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த 8 மாதங்களாக சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு செல்லும் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஏற்காடு மக்கள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்க கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன்படி, கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏற்காட்டிற்கு செல்லும் பேருந்து சேவையை இன்று முதல் தொடங்கபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi