எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு .?

Default Image
  • இன்று 2-ம் கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
  •  காலை 9 மணி வரை மாவட்ட வாரியாக எவ்வளவு வாக்கு பதிவு நடைப்பெற்றது என்பதை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை  2 கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனால் கடந்த 27-ம் தேதி முதற்கட்ட தேர்தலில் 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

Breaking: சின்னங்கள் மாறியதால் 8 மையங்களில் வாக்குப்பதிவு நிறுத்தம்.!

இந்நிலையில்  காலை 9 மணி வரை மாவட்ட வாரியாக எவ்வளவு வாக்கு பதிவு நடைப்பெற்றது.என்பதை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

மதுரை -08.12 %

திண்டுக்கல் – 08.97 %

கோவை – 07.7 % %

ஈரோடு –  08.96 %

கிருஷ்ணகிரி – 11.21 %

புதுக்கோட்டை – 11.67 %

திருப்பூர் – 12.87 %

திருவாரூர்- 14.44 %

கரூர் – 15.26 %

பெரம்பலூர் – 07.26 %

நீலகிரி- 08.21 %

அரியலூர் – 14.05 %

கன்னியாகுமரி – 10.55 %

தஞ்சாவூர் – 07.29 %

நாமக்கல் – 16.53 %

தருமபுரி – 09.66 %

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth