அக்டோபர் 2-ஆம் தேதி கிராமசபை கூட்டம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

Default Image

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பரவி வந்த கொரோனா காரணமாக கிராமசபை கூட்டமானது மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனாவால் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Gnanasekaran Anna University
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)