தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று (நவம்பர் 1) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஊராட்சிகளிலும் இன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டங்களை மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்த கூடாது என்று கூறியுள்ளது. மேலும், கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்திற்கான செலவின […]
வேளாண்மை – உழவர் நலத்துறையின் திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு விளக்கம். அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு தமிழக அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 2-ஆம் 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. வேளாண்மை – உழவர் நலத்துறையின் திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்படும். எனவே, தவறாமல் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க […]
கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி ரத்து. குடியரசு தினம் ஜனவரி 26, உழைப்பாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, காந்தி பிறந்தநாள் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் மக்கள் தங்கள் பகுதி கோரிக்கையை வைப்பார்கள்.கொரோனா பரவல் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் பிரவீன் […]
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதனால், மகாத்மா காந்தி பிறந்த நாளான நாளை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த கிராம சபை சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பரவி வந்த கொரோனா காரணமாக கிராமசபை கூட்டமானது மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனாவால் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.