சென்னை பல்கலை., தேர்வு முடிவு நாளை வெளியீடு..!

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஏப்ரலில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளும், 2020 ஏப்ரலில் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் நாளை வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.