டிச-21: சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.!

Default Image

214-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. 

சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்பொழுது கடந்த 200 நாட்களைக் கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல்  பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில்  214-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும் , டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்