இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு!
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 5,475க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.43,800க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.79.50க்கு விற்பனையாகிறது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ஒரு கிராம் 5,480ரூபாய்க்கும், ஒரு சவரண் 43,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை, ஒரு கிராம் 80 ரூபாய் ,ஒரு கிலோ 80,000ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.