இன்று சீர்காழி வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!

Default Image

கனமழை பெய்ததால் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சீர்காழி வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.  

சீர்காழி வட்டத்திற்கு நாளை ஒருநாள் மட்டும் 1-8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். கனமழை பெய்ததால் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்