விண்ணப்பிக்கும் நேரம்-வேளாண் பல்கலையில் வேலை!

Default Image

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி காலியாக உள்ள பணிகள் :programme assitanat, farm manager, junior assiranar cum tyoist & driver

காலிப்பணியிடங்கள்: ₹19,500 -₹1,13,500 கல்வித்தகுதி: 8ம்வகுப்பு தேர்ச்சி,டிகிரி வயது: 18-30 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவ.,9

மேலும் விவரங்களுக்கு http://kvk.tnausms.in/ என்ற இணைதளத்தில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்