தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் நடைபெறுகிறது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 11 இளங்கலை பட்டப்படிப்புகள் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் மூலமாக வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டிற்கான (2021-222) இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மாணவ, மாணவிகளிடமிருந்து செப்டம்பர் 8, 2021 முதல் (புதன்கிழமை) இணையதளம் மூலமாக பெறப்படவுள்ளது. தமிழக அரசு அறிவிப்பின்படி, இந்த கல்வி ஆண்டு முதல் புதிதாக வேளாண்மை மற்றும் […]
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பணிகள் :programme assitanat, farm manager, junior assiranar cum tyoist & driver காலிப்பணியிடங்கள்: ₹19,500 -₹1,13,500 கல்வித்தகுதி: 8ம்வகுப்பு தேர்ச்சி,டிகிரி வயது: 18-30 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவ.,9 மேலும் விவரங்களுக்கு http://kvk.tnausms.in/ என்ற இணைதளத்தில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.