சென்னை : ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்கிறீர்கள் என்றால் குடும்பத்தை கவனிப்பது போல், குடும்பத்திற்கு செலவழிக்கும் கணக்குகளையும் இருவரும் இணைந்து பார்த்து கொண்டால் இன்னும் நல்லா இருக்கும். இருவரும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீக்ள் என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம் கணவனும் மனைவியும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பது சகஜம். இருப்பினும், ஒரே அலுவலகத்தில் பணிபுரிவதில் சில நன்மைகள் மற்றும் குறைபாடுகளும் உள்ளது. திருமணமான தம்பதியினரின் உறவில் சரியான ஒற்றுமை இருக்க, தொழில் மற்றும் […]
சென்னை : நீங்க வேலை பார்க்கும் அலுவலகம் தினமும் போர் அடிக்கும்படி இருக்கிறதா? ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்களிடம் பேசாமல் மூஞ்சை தூக்கிக்கொண்டு, ஒரே மந்தமாக இருக்கிறதா? அதனை எல்லாம் மாற்றிக்கொண்டு எப்பொழுதும் கலகலவென இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க… ஒரு சிறந்த அலுவலகத்தை உருவாக்கும்பொழுது, உங்கள் ஊழியர்களை மனிதர்களாகப் பார்ப்பது முக்கியம். ஒரு பாசிடிவான பணிச்சூழல் வணிக ரீதியாக வெற்றி தருவதோடு, பணியாளர்களுக்கும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. நேர்மறையான பணிச்சூழலை உருவாக்குவது […]
தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு பணிக்கு வர அனுமதி மறுக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தொடர்ந்து பரவி கொண்டே தான் இருக்கிறது. அவ்வப்போது குறைந்து வந்தாலும் சில சமயங்களில் கொரோனா பரவல் அதிகரித்து விடுவதால் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்தும் மக்களை ஊக்குவிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. […]
இன்றைய நவீன மயமான உலகில் பொதுவாக அதிகமானோர் ஏசி பொருத்தப்பட்ட அறைகளில் தான் வேலை செய்கிறோம். இது நமக்கு வியர்வை தொல்லை மற்றும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகளை தவிர்த்தாலும், நமது உடலில் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் ஏசி அறையில் இருந்து வேலைபார்பவர்களுக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்ப்போம். தலைவலி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஏ.சி.யில் அமர்ந்திருப்பவர்கள் சைனஸ் மற்றும் தலைவலிக்கு ஆளாகிறார்கள். ஏசியின் வெப்பநிலை அதிகரித்தாலோ அல்லது குறைந்துவிட்டாலோ […]
தற்போது 15 நிமிடத்திற்கு பின் ஒரு நிமிடம் அதிகமாக பணியாற்றினாலும் அது ஓவர்டைம் வேலையாக கணக்கிடப்பட்டு ஊதியம் அளிக்கப்பட்ட வேண்டும் என புதிய ஊதிய குறியீடு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. வேலை நேரம், ஊதிய அமைப்பு, வீட்டுக்கு செல்ல கூடிய நேரம், சம்பளம், வருங்கால வைப்பு நிதி என ஊதிய குறியீடு மசோதாவில் அவ்வப்போது ஊழியர்களுக்கான பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்பொழுது மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய ஊதிய குறியீடு […]
இத்தாலியில் உள்ள மருத்துவமனை ஊழியர் ஒருவர் 15 ஆண்டுகளாக மருத்துவமனைக்கு வேலைக்கு வராமல், வெளியில் வேலை செய்து 84.8 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் தினமும் வேலைக்கு செல்லும் பொழுது வேலைக்கு வந்துள்ளேன் என்பதை நிரூபிப்பதற்காக கையெழுத்து அல்லது ஏதேனும் ஒரு இணையதளம் மூலமான பதிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாதுகாப்பாக பணியாற்றக் கூடிய ஒரு ஊழியர் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக வேலைக்கு […]
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பணிகள் :programme assitanat, farm manager, junior assiranar cum tyoist & driver காலிப்பணியிடங்கள்: ₹19,500 -₹1,13,500 கல்வித்தகுதி: 8ம்வகுப்பு தேர்ச்சி,டிகிரி வயது: 18-30 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவ.,9 மேலும் விவரங்களுக்கு http://kvk.tnausms.in/ என்ற இணைதளத்தில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் ஏழைகளுக்கு வேலை வழங்க வேண்டியது கட்டாயம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தவதாக அறிவித்தது.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.ஆனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் இருந்து பலர் வெளியை இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், 100 நாள் […]
எனது வீடு தான் நான் ஆரம்பக்காலத்திலிருந்து வேலை தொடங்கிய இடம். அது கோயில் போல. கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருந்து தங்களால் என்ன முடியுமோ அதை செய்து கொண்டுள்ளனர். நடிகர்கள், அரசியல்வாதிகள், ஏழைகள் பணக்காரர்கள் என அனைவருமே வீட்டில் இருக்க வேண்டிய நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை குல் பனாக் தனது வீட்டிலிருந்து திரைப்பட கலைஞர்களை யூடியூப் சேனல் மூலம் பேட்டி எடுத்து அதை பதிவேற்றி வருகிறார். இந்நிலையில் ஏ […]
இப்போ உள்ள காலக்கட்டத்தில் ஒரு உறவில் இருக்கும் ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்வது என்பது சாதாரணமாகிவிட்டது. சிலர் கல்யாணம் முன்பு வேலைக்கு சென்றாலும், திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு போவதை நிறுத்திவிடுகிறார்கள் ஆனால் நீங்கள் வேலைக்கு போவது எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து வேண்டும், ஒரு உறவில் ஒருவர் வேலைக்கு போனால் மட்டும்போது, என்று இருந்துவிடக்கூடாது. நீங்கள் வேலையில் இருக்கும்போது, தினசரி அதில் நீங்கள் சமாளிக்க வேண்டிய சவால்கள் அல்லது தடைகள் குறித்து நீங்கள் கவலைப்படுவதில்லை. நீங்கள் […]
ரயில்வேதுறையில் புதிதாக நான்கு லட்சம் பணியிடம் அமர்த்தப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ரயில்வே துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார். மதுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ள அனுரத் விரைவு ரயில் உட்பட 22 ரயில்களின் சேவை நீட்டிப்பு அறிவிப்பை அவர் வெளியிட்டு பேசிய அவர் இந்த அறிவிப்பை தெரிவித்தார். ரயில்வே துறையில் காலியாக இருந்த 2.82 லட்ச மொத்த பணியிடங்களில், 2017ஆம் ஆண்டு 1.51 லட்சம் […]