முதலில் விருப்ப மனு பெரும் கட்சி அதிமுக தான்...அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...!!

மக்களவை தேர்தலுக்கு முதலில் விருப்ப மனு பெரும் கட்சி அதிமுக தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு முதலில் விருப்ப மனு பெரும் கட்சி அதிமுக தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கை_களை தீவிர படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள விநாயகர் கோயிலில் விழாவில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் , மக்களவை தேர்தல் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் ,  மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக விருப்ப மனு பெறும் முதல் கட்சி அதிமுக_தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் விருப்ப மனு பெரும் கட்சி அதிமுக தான்...அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...!!