சென்னை பாரிமுனையில் உள்ள நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

Terrible fire accident in the apartment building where the jewelry store is located in Chennai Barimuna.

சென்னை பாரிமுனையில் உள்ள நகைக்கடை அமைந்துள்ள அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது காரணமாக அப்பகுதியை பரபரப்பு.

சென்னை பாரிமுனை என்.எஸ்.பி போஸ் சாலையில் உள்ள நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.