ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -டிஜிபி

Default Image

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை

இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு தற்போது ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஹெல்மெட் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பணிக்கு செல்லும் போலீஸாரின் வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், போலீசார் அடையாளத்தை காரணமாக கூறி வாக்குவாதம் செய்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்