கொரோனா -மக்களுக்கு அரசு உதவ ரஜினி கோரிக்கை.!

கொரோனா வைரஸால் தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்னர்.இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு தரப்பில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் . அதில் ,”தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுத்துக்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டத்தக்கவை. அரசொடு சேர்ந்த மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் வராமல் தடுக்க ஒத்துழைப்போம்.
???????? pic.twitter.com/Rtz4OJmsUG
— Rajinikanth (@rajinikanth) March 19, 2020
இந்த இக்கட்டான சூழ்நிலையையில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் “.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025