“நீட்டிற்கு புத்தகத்தை நீட்டிய”டிடிவி தினகரன்…!!
ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் TTV.தினகரன் வழங்கினார்.
அதில் NEET தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் விதமாக வழிக்காட்டி புத்தகங்கள் ஆர்கேநகர் பகுதி மாணவ, மாணவிகளுக்கு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் TTV தினகரன் சார்பில் வழங்கப்பட்டது.
DINASUVADU