தமிழகத்தில் வியாழன் கிழமை (24-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் (24-10-2024) வியாழன் கிழமை சென்னை, பெரம்பலூர் , பல்லடம், புதுக்கோட்டை, தஞ்சாவூர்   உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24.10.2024 Power Cut Details

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 24.10.2024) வியாழன் கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்…

கோவை 

  • கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம்
  • அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்

கடலூர்

  • கீழகுபம், புரங்காணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடலூர்
  • பண்ருட்டி, ராசபாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், புதுப்பேட்டை, திருவாமூர், தட்டம்பாளையம், கண்டரக்கோட்டை
  • வடகுத்து, இந்திரா நகர், கீழூர், SFC, வடலூர், அபதரணாபுரம்
  • வளையமாதேவி, ஓட்டிமேடு, பி ஆதனூர், கா புதூர், எம்.கே.புரம்
  • சேத்தியாதோப், வி.எம்.நத்தம், கானூர், சோளதாரம், பின்னலூர், குறிஞ்சிக்குடி, ஒரத்தூர்

Read More- தமிழகத்தில் புதன்கிழமை (23-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை

  • கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல்.விடத்தண்டலம், கொள்ளுமேடு

கள்ளக்குறிச்சி

  • திருநாவலூர் கிழக்குமருதூர், வி.பி.நல்லூர்

கிருஷ்ணகிரி

  • ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி

பல்லடம்

  • சிங்கனூர், கல்லக்கிணறு, மாதேஷ்நகர்

பெரம்பலூர்

  • கீழப்பலூர், பொய்யூர், நீர்நிலைகள், கொக்குடி, தொழில்துறை
  • குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம்
  • அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர்
  • மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை

புதுக்கோட்டை

  • மலையூர் சுற்றுப்புறம் முழுவதும் மின்தடை ஏற்படும்.

சிவகங்கை

  • அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, ஆரவயல்
  • பூசலக்குடி, அனுமந்தக்குடி, கப்பலூர்

தஞ்சாவூர்

  • பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம்.
  • அய்யம்பேட்டை, மெலட்டூர்

தேனி

  • சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

திருவாரூர்

  • திருமக்கோட்டை, வல்லூர், மேலநத்தம், பாளையக்கோட்டை

திருப்பத்தூர்

  • பாக்கம், சேதுக்கரை, பிச்சனூர், பரதராமி, மோடிக்குப்பம், நெல்லூர்பேட்டை, கல்லபாடி, கிளாலத்தூர், கல்லேரி, வெள்ளேரி
  • சேதுக்கரை, சந்தப்பேட்டை, புதுப்பேட்டை, சேதுக்கரை, டெலிகாம், காந்திநகர்
  • பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை
  • பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம், டி.பி.பாளையம்
  • மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம்
  • ஆனைகட், பள்ளிகொண்டா, அல்லேரி, ஸ்ரீராமபுரம்,, எரிப்புதூர், அப்புகல், உசூர்
  • பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட்

திருவண்ணாமலை

  • காரப்பட்டு, பனாஓலைபாடி, புதுப்பாளையம், கடலாடி
  • மங்கல் பகுதி, மாமண்டூர், சோலவரம், ஆஷ்லே அட்லீம்ஸ், மாத்தூர்

வேலூர்

  • நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னையை சுற்றியுள்ள பகுதிகள்
  • கே.வி குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி, திருமணி, பசுமாத்தூர், பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay