சென்னை மக்களே கவனம்! நாளை இங்கெல்லாம் மின்தடை!நாளை (மே 24) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னை அம்பத்தூர், முகப்பேரில் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.