தமிழகத்தில் வியாழன் கிழமை (24-10-2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் (24-10-2024) வியாழன் கிழமை சென்னை, பெரம்பலூர் , பல்லடம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.