முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு.. பதில்தர உத்தரவு..!

Default Image

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் நியமன தேர்வுக்கு 40 வயது கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது என வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றக்கிளை வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதில் தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்