பிளாஸ்டிக் தடை! ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

Default Image

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்  நகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில், ரூ.4 லட்சம் மதிப்புள்ள, மூன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த கடைகாரரிடம் இருந்து ரூ.85,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல்  வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்