மக்களே ஒரு அரிய வாய்ப்பு…! மருத்துவ பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இதுவே..! – மருத்துவ துறை

தமிழகம் முழுவதும் 7,296 மருத்துவ பணியாளர் பணிக்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 7,296 மருத்துவ பணியாளர் பணிக்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, nhm.tn.gov.in- விண்ணப்பத்தை பதிவிறக்கி மாவட்ட நல்வாழ்வு சங்க துணை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4,848 இடைநிலை மருத்துவ பணியாளர் பணியிடத்துக்கு B.sc nursing அல்லது செவிலியர் பட்டயப்படிப்பு அவசியம். 2,448 பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணியிடத்துக்கு +2-வில் உயிரியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025