புதிய நீதிமன்ற கட்டிடம் திறந்து வைப்பு ...!!

புதிய நீதிமன்ற கட்டிடத்தை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி திறந்து வைத்துள்ளார்.

புதிய நீதிமன்ற கட்டிடத்தை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி திறந்து வைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக  சுமார் 19 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் , நீதியரசர்களுக்கான குடியிருப்பு, குடும்ப நீதிமன்றம், கூடுதல் மகளிர்கள்  நீதிமன்றம் என பலவகையான புதிய கட்டிடங்களை  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி திறந்து வைத்துள்ளார். இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மற்றும் நீதிபதிகள் பலர் கலந்துகொண்டனர்.