இன்று முதல் ஜன் தன் யோஜனா கணக்குகளில் ரூ.500 டெபாசிட் தொடங்கியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சி அமைத்ததை அடுத்து (மக்கள் நிதி திட்டம்) என்ற பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டம் ஆனது தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண நிதியாக ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 டெபாசிட் செய்யப்படும் என்று அண்மையில் மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் […]
புதிய நீதிமன்ற கட்டிடத்தை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி திறந்து வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக சுமார் 19 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் , நீதியரசர்களுக்கான குடியிருப்பு, குடும்ப நீதிமன்றம், கூடுதல் மகளிர்கள் நீதிமன்றம் என பலவகையான புதிய கட்டிடங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி திறந்து வைத்துள்ளார். இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மற்றும் நீதிபதிகள் பலர் கலந்துகொண்டனர்.