TodayPrice:மீண்டும் பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு அடம் பிடிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்

Default Image

சென்னை:பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது.எப்பொழுது இறங்கும் என எதிர்பார்க்கும் மக்களுக்கு,இப்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட் போல் எண்ணெய் நிறுவனங்கள் டிக்ளர் செய்யும் வரை வாய்ப்பு இல்லை என்று கூறுவது போல் உள்ளது.

நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூ.110.09-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.100.18-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்