2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதை ஒட்டி அதற்கு முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.6 முதல் ரூ.10 வரை குறைக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை என பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேட்டியளித்துள்ளார். கடந்த வார தொடக்கத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் லிட்டருக்கு ரூ.8 குறைப்பது குறித்து நரேந்திர மோடி தலைமையிலான மத்திய […]
சென்னை: 4-வது நாளாக எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கு விற்பனை. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலை யை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்து உள்ளது.எனினும்,கடந்த இரு தினங்களுக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. அதன்படி,நேற்று சென்னையில் பெட்ரோல் […]
சென்னை:3-வது நாளாக எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கு விற்பனை. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலை யை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்து உள்ளது.எனினும்,கடந்த இரு தினங்களுக்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. அதன்படி,நேற்று சென்னையில் பெட்ரோல் […]
சென்னை:இரண்டாவது நாளாக எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கு விற்பனை. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலை யை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக அமைந்து உள்ளது. நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 76 […]
சென்னை:இன்று பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலை யை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக உள்ளது. நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.100.94-க்கும் […]
சென்னை:பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது.எப்பொழுது இறங்கும் என எதிர்பார்க்கும் மக்களுக்கு,இப்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட் போல் எண்ணெய் நிறுவனங்கள் டிக்ளர் செய்யும் வரை வாய்ப்பு இல்லை என்று கூறுவது போல் உள்ளது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூ.110.09-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.100.18-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்பொழுது உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை விமர்சனம் செய்து தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,2014 ஆம் ஆண்டு மற்றும் இப்பொழுது வெவ்வேறு வாகனங்களில் முழு டேங்க் எரிபொருளை நிரப்ப ஆகும் விலையை ஒப்பிடும் விளக்கப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஒரு பைக்கில் முழு டேங்க் எரிபொருளுக்கு ₹714 செலவாகும், இது இப்போது ₹1,038 ஆக மாறியுள்ளது . 2014ல் காரில் முழு டேங்க் எரிபொருளுக்கு ₹2,856 ஆக […]
சென்னை:90-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால்,கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,90-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், […]
சென்னை:79-வது நாளாக மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இதற்கிடையில்,கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி,பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் மத்திய அரசு குறைத்தது.எனினும்,சர்வதேச சந்தையில் கச்சா […]
ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவு. ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டுமே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் முதல் பெட்ரோல் விலை குறைப்பு சலுகை அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் பாதிப்பை குறைக்க டூவீலருக்கு மட்டும் பெட்ரோல் விலை […]
சென்னையில் 47வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 47-வது நாளாக விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் […]
பெட்ரோல் விலை குறைப்பு தீபாவளி பரிசு அல்ல; வெறும் கண் துடைப்பு தான் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நேற்று முன்தினம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாயும் டீசல் விலையில் 10 ரூபாயும் குறைக்கப்பட்டு இருந்தது. இதனுடன் மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் […]
புதுச்சேரியில் பெட்ரோல் விலை 12.85 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், டீசல் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான கலால் வரியை குறைத்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் கலால் வரி குறைப்பில் இருந்து கூடுதலாக 7 ரூபாய் வாட் வரியை புதுச்சேரி அரசு குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை 12.85 காசுகள் குறைந்து 94.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் விலையில் 19 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.83.58 க்கு விற்பனை […]
2025 ஆண்டு முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும் என்று இந்தியன் ஆயில் அதிகாரி எஸ்.எஸ்.வி.ராமகுமார் தகவல். கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில் வரும் 2025 ஆண்டு முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் எஸ்.எஸ்.வி.ராமகுமார் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச சந்தை விலையை பொறுத்தே எரிவாயு சிலிண்டர் விலை விற்பனையாவதால், விலை மாறுதல் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) […]
பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்ததா இல்லையா என எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பின் போது குழம்பியுள்ளார். மக்கள் ஆசி யாத்திரையை முடித்துவிட்டு சேலத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 43 அமைச்சர்களும் மக்களிடம் ஆசி பெறும் விதமாக கோவையில் தொடங்கிய யாத்திரையை சேலத்தில் முடித்திருக்கிறோம், மொத்தம் 326 கி.மீ. தூரத்தை கடந்து வந்துள்ளோம் என கூறியுள்ளார். பெட்ரோல் விலையை தமிழக […]
பெட்ரோல் விலையுயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் மகளிரணி தலைவி மாட்டு வண்டியில் ஏறமுற்பட்டபோது மாடுகள் வண்டியை பின்பக்கம் தள்ளியதால் தலைவி கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மகளிரணி தலைவி அமுதாவுடன் திரளாக சேர்ந்த மகளிர் கூட்டம் சாலையில் வைத்திருந்த சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் மகளிரணி தலைவியை மாட்டுவண்டியின் மீது ஏறி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனால் […]
சென்னையில் ரூ .100 ஐ தாண்டியும் நிற்காமல் உயரும் பெட்ரோல் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ .101.06 க்கும் டீசல் ரூ.94.06 க்கும் விற்பனை தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல மாவட்டங்களில் பெட்ரோல் ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது.சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல் ரூ.100 ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும் பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து […]
பாஜக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைக்கப்படும் என்று கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். கேரளாவில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளிலும் தேர்தல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற்னர். மேலும், இடதுசாரி, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் அவர்கள் கூறுகையில், ‘பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கீழ் […]
சென்னையில் இன்று 3-வது நாளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.90 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.31ரூபாய்க்கும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த 6, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் விலை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது 9-ஆம் தேதியில் இருந்து கிடுகிடுவென மீண்டும் உயரத் தொடங்கியது .இது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.கடந்த சில வார காலமாக […]
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.78.86க்கு விற்பனை ஆகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது. இந்நிலையில் […]