நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது – வானிலை மையம் .!

The eye area has not yet formed for Nivar Storm. The potential components for the formation of the eye area are also low.

நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசுகிறது.இதற்கு முன் நிவர் புயலின் மொத்த பரப்பு 500 கிலோ மீட்டர் அளவிற்கு உள்ளது என்றும் மையப்பகுதியான புயலின் கண் பகுதி 100 முதல் 120 கிலோ மீட்டர் பரப்பில் உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போதுகண்பகுதிஉருவாகாது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கண்பகுதிஉருவாவதற்கான சாத்திய கூறுகளும் குறைவு. புயலின் மையத்தில் அடர்த்தியான மேகங்கள் இருந்தால்கண்பகுதிஉருவாகாது.சென்னையில் மணிக்கு 60கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு. இரவு 8 மணிக்கு பிறகே நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.